திரெளபதி 2 சின்மயி கருத்து: இயக்குநர் மோகன் ஜி ஆதங்கம் குமுதம் எக்ஸ்குளூசிவ்
திரெளபதி 2 திரைப்பட பாடல் விவகாரத்தில் பாடகி சின்மயி கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பாக திரெளபதி 2 திரைப்பட இயக்குநர் மோகன் ஜி குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த ப்ரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ க்ளிக் செய்து அதனை பார்க்கலாம்.
What's Your Reaction?

