கடகம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
கடகம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..
கடகம் ராசி பலன்கள்:
சனிபகவான் உங்க ராசிக்கு ஒன்பதாம் இடமான பித்ரு பாக்ய ஸ்தானத்துவ வக்ரம் அடையறார்ங்க. இந்த அமைப்பு உங்களுக்குப் பலவிதத்திலும் யோக பலன்களைக் கொடுக்கும்க. அதேசமயம், எதிலும் முழுமையான செயல்பாடு முக்கியமாக இருக்குங்க
அலுவலகத்துல இதுவரை இருந்த அல்லல்கள் நீங்கி எதிர்பார்த்த மேன்மைகள் மளமளன்னு கைகூடும்க பணி தேடுவதே பணியாக இருந்த இளம் வயதினருக்கு, அவரவர் திறமைக்கு உரிய இடத்துல் நிரந்தரமான பணிக்கான வாய்ப்புகள் வரும்க உதாசீனம் செய்தவங்ககூட உங்க திறமை உணர்ந்து பாராட்டும் சூழல் உருவாகும்சு. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும் திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தா. எதிர்காலமும் தித்திக்கும்படி அமையும்க
வீட்டுல விசேஷங்கள் அடுத்தடுத்து வரத்தொடங்கும்க சுபகாரியங்களை நீங்க முன் நின்று நடத்திவைக்கும் சந்தர்ப்பமும் அமையும்க. வாழ்க்கைத்துணையுடன் அந்யோன்யம் அதிகரிக்கும்க மணமாலையும் மழலை பாக்யமும் உங்க மனம்போல அமையும்க. வாரிசுகளுக்குக் கிடைக்கக் கூடிய பெருமை மகிழ்ச்சி தரும்க வீடு, மனை யோகம் உண்டுங்க. பூர்வீக சொத்துனால லாபம் சிட்டும் வார்த்தைகள்ல நிதானம் இருந்தா, வாழ்க்கை இனிக்கும்.
செய்யும் தொழில்ல நேரடி கவளத்தோட செய்யும் முயற்சிகளுக்கு உரிய லாபம் கிட்டும்க. சோம்பலை விரட்டறதுல சோம்பல்படாம இருக்கணும்க. சிலருக்கு நீண்டகாலமா தள்ளிப்போன அரசு அனுமதி, வங்கிக்கடன் போன்றவை கிட்டும்க அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும்க சிலருக்கு புதிய கூட்டமைப்பினால், சீரான பணவரவு ஏற்படும்க
அரசு, அரசியல் சார்ந்தவங்க திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்க. எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் பொறுப்புகள் நிச்சயம் கிட்டும்க. வஞ்சப் புகழ்ச்சிக்கு மயங்காம இருந்தா நெஞ்சம் குளிரும்படி மேன்மைகள் வரும்க
அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கும் மாணவர்கள் அதீத நன்மை பெறலாம்க கலை, படைப்புத் துறையினர்க்கு ஏற்றமும் மாற்றமும் வரும்க. வாய்ப்புகள் வாசல்தேடி வரும்போது எதிர்காலத்தை ஏற்றமாக்கிக்கறது புத்திசாலித்தனம்க.
பெண்களுக்கு, மனசுல இருந்த பாரம் நீங்கி சந்தோஷம் நிறையும்க. உறவுகள் மத்தியில மதிப்பு அதிகரிக்கும்க அலுவலகப் பணிபுரியறவங்களுக்கு இஷ்டம்போல இடமாற்றம் கிடைக்கும்க. திடீர் அதிர்ஷ்டத்தால ஆடை ஆபரணம் வீடு, மனை சேரும்க கர்ப்பிணிகள் சற்று கவனமாக
பயணங்கள்ல உடைமைகள் பத்திரம்கபிறர் தரும் உணவு பானம் தவிருங்க தோள்பட்டை வயிறு கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்க
திங்கட்கிழமைகள்ல சிவளை வணங்குங்க முடிஞ்சா ஒருமுறை திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்துட்டு வாங்க வாழ்க்கை தித்திக்கும்.
What's Your Reaction?