10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியீடு.. விவரம் இதோ!

2024 - 2025ம் ஆண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியீடு.. விவரம் இதோ!

2024 - 2025ம் ஆண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் - 21 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடக்கம். 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும்

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

3.3.25 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
6.3.25 - ஆங்கிலம்
11.3.25 - கணிதம், விலங்கியல், வணிகவியல்
14.3.25 - கணினி அறிவியல்
18.3.25 - உயிரியல், தாவரவியல், வரலாறு
21.3.25 - வேதியியல், கணக்குப்பதிவியல்
25.3.25 - இயற்பியல், பொருளியல்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

5.3.25 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
10.3.25 - ஆங்கிலம்
13.3.25 - கணினி அறிவியல்
17.3.25 - உயிரியல், தாவரவியல், வரலாறு
20.3.25 - இயற்பியல், பொருளியல்
24.5.25 - கணிதம், வணிகவியல்
27.5.25 - வேதியியல், கணக்குப்பதிவியல்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


28.3.25 - தமிழ்
2.4.25 - ஆங்கிலம்
7.4.25 - கணிதம்
11.4.25 - அறிவியல்
15.4.25 - சமூக அறிவி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow