மீண்டும் இணைந்த ராமதாஸ் - அன்புமணி...?
பாமக நிறுவனர் ராமதாஸூம், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் இணைந்துள்ளது குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
1. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தந்தை - மகன் இணைந்துள்ளதை எப்படி பார்ப்பது?
பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரத்திற்காக அப்பா - மகன் இடையே நடந்த மோதல் போக்கு, எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது முடிவுற்றுள்ளது. இருவரும் இணைந்துள்ளது தைலாப்புரத் தோட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரவேற்கத்தக்கது
அரசியல் நாடகம்
இன்னும் எங்களை பைத்தியக்காரர்களாகவே நினைக்கிறார்களா
தேவையற்ற செய்தி
Total Votes: 0
What's Your Reaction?









