2026 புத்தாண்டுப் பலன்கள்! இன்றைய தினம் துலாம் ராசி
தினந்தோறும் ஒரு ராசிபலன்
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த ஆண்டில் உங்க ராசிக்கு ஆறாமிடத்தில் சனிபகவான் இருக்கார்ங்க. வருடத்தின் மத்தியில நடக்கக்கூடிய பெயர்ச்சியில குருபகவான் உங்க ராசிக்குப் பத்தாம் இடத்துக்கு வருவார்ங்க. அதேமாதிரி வருட இறுதியில ராகுவும் கேதுவும் முறையே உங்க ராசிக்கு நான்காம் இடம் மற்றும் பத்தாம் இடத்துக்கு வருவாங்கங்க. இத்தகைய கிரஹ அமைப்புனால, இந்த வருஷம் உங்க எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக இருக்கும்க. அதேசமயம், தர்க்கம் தவிர்த்து தன்னம்பிக்கையை வளர்த்துக்கறது அவசியம்க.
மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !
What's Your Reaction?

