2026 புத்தாண்டுப் பலன்கள்!  இன்றைய தினம் தனுசு ராசி 

தினந்தோறும் ஒரு ராசிபலன் 

2026 புத்தாண்டுப் பலன்கள்!  இன்றைய தினம் தனுசு ராசி 
2026 New Year's Results! Today's Sagittarius Horoscope

தன்னம்பிக்கை அதிகரிக்கும். 58% : யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

இந்தப் புது வருஷத்துல உங்க ராசிக்கு நான்காம் இடத்துல சனிபகவான் இருக்கார்ங்க. ஜூன்மாதத்துல வரக்கூடிய பெயர்ச்சியில குருபகவான் உங்கராசிக்கு எட்டாம் இடத்துக்கு வர்றார்ங்க. வருடக் கடைசியில ராகுவும் கேதுவும் உங்க ராசிக்கு முறையே இரண்டாமிடத்துக்கும் எட்டாமிடத்துக்கும் வர்றாங்கங்க. இத்தகைய கிரஹ அமைப்புனால இந்த வருஷம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிச்சு, தடைகள் நீங்கக் கூடிய ஆண்டாக இருக்கும்க. இதை தலைகனமாக மாற்றிக்காம இருந்தா, உயர்வுகள் தொடர்ச்சியாகும்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow