TOUR TIMES : பாரத் கவுரவ் ரயிலில் ஜெகந்நாதர் முதல் காமாக்யா வரை 13 நாள் சக்தி பீட யாத்திரை..!

புனித சக்தி பீடங்களைத் தரிசிக்கும் வகையில் இந்திய ரயில்வேயின் பாரத் கவுரவ் ரயில் மூலம் 13 நாள் ஆன்மிக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; பயணத் திட்டம், வழித்தடம் மற்றும் முன்பதிவு விவரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Nov 12, 2026 - 17:02
TOUR TIMES : பாரத் கவுரவ் ரயிலில் ஜெகந்நாதர் முதல் காமாக்யா வரை 13 நாள் சக்தி பீட யாத்திரை..!
Bharat Gaurav South Star Train !

இந்தியன் இரயில்வேயின் பாரத் கவுரவ் ரயில் சவுத் ஸ்டார் ரயில் இந்திய அரசாங்கம் அங்கிகாரம் பெற்ற ரயில் சுற்றுலா நிறுவனத்தினர் “டூர் டைம்ஸ் ரயில்” வழங்கும்  சக்தி பீட் யாத்திரை. கோயம்புத்தூர் வடக்கு நிலையத்திலிருந்து தொடங்கும் பயணத்தில் பயணிகளின் வசதிக்காக:  தென்காசி – திருப்பங்குன்றம் - விருதுநகர் – திருச்சி – விழுப்புரம் – சென்னை எழும்பூர் – பூரி வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரிசனமாக ஜெகநாதரின் அருளும் விமலா தேவியின் கருணையும் பெறுவது சிறப்பாகும்.  கோனார்க் சூரியக் கோயில் தரிசனம். நியூ ஜல்பைகுரியில் போடாகஞ்ச்சில்  51 சக்தி பீடங்களில் ப்ரமரி தேவி சக்தி பீட தரிசனம். குவஹாத்தி – தைரியமும் மனவலிமைவுடைய ஜெயந்தி தேவி அன்னை சக்தி பீடம் தரிசனம். காமாக்யா தேவி சக்தி பீடம். பைத்யநாத் தாம்: ஜோதிர்லிங்கம் மற்றும் ஜயதுர்கா ஹ்ருதய சக்தி பீட தரிசனம். கொல்கத்தா- தட்சிணேஸ்வர், பேலூர் மடம், பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் வெள்ளை பளிங்கு கட்டிடம், காளிகாட், ரத்னாவலி  சக்தி பீட தரிசனம். புனித சக்தி பீடங்களைத் தரிசித்து, அம்பிகையின் அருளையும் பெறும் ஓர் இனிய ஆன்மிகப் பயணம். 

இப்பயணம் 09.12.2026, முதல் 13 நாட்கள் . பயணத்திற்கான,  மானியத்திற்கு பிறகான கட்டண விவரங்கள்: 1AC:Rs.69,850 | 2AC:Rs.59,850 | 3AC:Rs.49,780 | 3AC JANATA:Rs.45,650 | SL:Rs.36,950. (நபர் ஒருவருக்கு)  

தொடர்புக்கு : 7305 85 85 85/WWW.TOURTIMES.IN என்ற தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow