"பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?"
திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான்.