நாளை இத்தனை படம் ஓடிடில வெளியாகுதா... லிஸ்ட் இதோ!

ஓடிடியில் படம் பார்ப்பவர்களுக்காகவே இந்த வாரத்தில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகவுள்ளன.

Sep 19, 2024 - 11:15
நாளை இத்தனை படம் ஓடிடில வெளியாகுதா... லிஸ்ட் இதோ!

கேலிக்கை என்று வந்தாலே அதில் சினிமாவையும், திரைப்படங்களையும் பிரிக்கவே முடியாது. ஆனால், பல காலங்களாக சினிமாவை பார்க்க திரையரங்கின் மீது இருந்த மோகம், தற்போது விலை அதிகரிப்பால் ஓடிடி தளத்திலேயே படங்களை பார்க்க விரும்புகின்றனர் பொதுமக்கள். தியேட்டருக்கு 1 முறை சென்றாலே ஸ்னாக்ஸ் 1000 ரூபாய், டிக்கெட் 200 ரூபாய் என செலவாகும் பணத்தை, ஓடிடி தளத்தில் சந்தாவாக கட்டினால் விரும்பிய நேரத்தில் வீட்டிலேயே படங்களை பார்த்திவிடலாம் என பலரும் எண்ணத்தொடங்கிவிட்டனர். அப்படி ஓடிடியில் படம் பார்ப்பவர்களுக்காகவே இந்த வாரத்தில் பல படங்கள் வெளியாகவுள்ளன.

செப்டம்பர் 20ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள இந்திய திரைப்படங்கள்/ தொடர்கதைகள்:

➤ பேச்சி (தமிழ்) - ப்ரைம் ஓடிடி தளம்
➤ சாலா (தமிழ்) - ஆஹா ஓடிடி தளம்
➤ காபி (தமிழ்) - ஆஹா
➤ தங்கலன் (தமிழ்) - நெட்ஃபிளிக்ஸ்
➤ வாழா (மலையாளம்) - ஹாட்ஸ்டார் (செப்டம்பர் 23)
➤ டோபமைன் (தமிழ்) - சிம்ப்ளி சவுத்
➤ சோபத்துலு (தெலுங்கு) - Etv Win
➤ திரகபாதரசாமி (தெலுங்கு) - ஆஹா
➤ The Great Indian Kapil Show S2 (இந்தி) - Netflix
➤ தலைவெட்டியான்பாளையம் (தமிழ்) - பிரைம் தொடர்
➤ bMaruthi Nagar Subramanyam (தெலுங்கு) - ஆஹா
➤ Jo Tera Hai Woh Mera Hai (இந்தி) - ஜியோ சினிமா
➤ அனந்தபுரம் டைரிஸ் (மலையாளம்) - மனோரமா மேக்ஸ்
➤ A Very Royal Scandal (ஆங்கிலம்) - பிரைம் தொடர்
➤ Jatt And Juliet 3 (பஞ்சாபி) - சௌபால்
➤ தூஃபான் (பெங்காலி) - ஹோய்ச்சோய்
➤ Ruslaan (இந்தி) - ஜியோ சினிமா
➤ The Queen Of Villains (ஜப்பானியம்) - நெட்ஃபிக்ஸ்
➤ Twilight Of The Gods (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ் தொடர்
➤ Blood Legacy (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ் தொடர்
➤ His Three Daughters (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ்
➤ La Maison (பிரெஞ்சு) - ஆப்பிள் டிவி தொடர்
➤ The Penguin (ஆங்கிலம்) - ஜியோ தொடர்
➤ The Mystery Of MokshaIsland (ஆங்கிலம் - ஹாட்ஸ்டார் தொடர்
➤ Agatha House Of Harkness (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார் தொடர்

ஆகிய திரைப்படங்கள் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow