முறிந்த நட்பு : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'UN FOLLOW' செய்த நடிகை ஸ்ருதி ஹாசன்
திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் 'UN FOLLOW' செய்து இருக்கிறார்.
திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்களை பயன்படுததி வருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை திரையுலகினர் வழக்கம் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 24.1 மில்லியன் FOLLOWERS இருக்கிறார். அதே போல ஸ்ருதி ஹாசன் 4647 பேரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை FOLLOW செய்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் FOLLOW செய்து பக்கங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒருவர்.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் 'UN FOLLOW' செய்து இருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கும் இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் FOLLOWERS இருக்கிறார்கள். இவர் 92 பேரை மட்டும் FOLLOW செய்து வருகிறார். அதில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒருவர்.
இன்ஸ்டாகிராமில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை 'UN FOLLOW' செய்து இருந்தாலும், அவர் ஸ்ருதி ஹாசனை FOLLOW செய்து வருகிறார்.
What's Your Reaction?

