தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு !

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jan 27, 2024 - 16:08

இதன் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: 

➤திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக சீனிவாசப்பெருமாள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.

➤திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாக அபிஷேக் குப்தா இடமாற்றம் 

➤தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி-யாக  பகுர்லா செபாஸ் கல்யாண் இடமாற்றம் 

➤சி.ஐ .டி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி சக்திவேல் இடமாற்றம். 

➤சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன் இடமாற்றம்.

➤தெற்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் பிரிவு எஸ்.பி . சாமிநாதன் இடமாற்றம்.

➤மத்திய உளவுத்துறை தடை குற்றப்பிரிவு எஸ்.பி -சியாமளா தேவி நியமனம்.

➤லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் சென்னை வடக்கு சரக எஸ்.பி சரவணக்குமார் நியமனம்.

➤கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் : ரோஹித் நாதன் ராஜகோபால் இடமாற்றம்.

➤திருப்பூர் வடக்கு சட்ட ஒழுங்கு துணை கமிஷனர் ராஜராஜன் இடமாற்றம்.

➤நெல்லை தலைமையிட துணை கமிஷனர் அனிதா  ஆகியோர் நியமனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow