சிவகார்த்திகேயன் #21 டைட்டில் டீஸர் எப்போது? - தேதியை அறிவித்த படக்குழு

Feb 12, 2024 - 18:30
Feb 12, 2024 - 21:06
சிவகார்த்திகேயன் #21 டைட்டில் டீஸர் எப்போது? - தேதியை அறிவித்த படக்குழு

சிவகார்த்திகேயன் நடித்துவரும் #21 படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து சிவகார்த்திகேயனின் 21ஆவதை திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா, ராகுல் போஸ், லல்லு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு, கடந்த 2023ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தங்களது அதிகார்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ கீழே:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow