கோடை வெயில் உச்சத்தில்.. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ஜில்

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இல்லத்தரசிகளின் மனம் குளிர்ச்சியடையும் வகையில் குறைவாக உள்ளது.

Apr 24, 2024 - 10:37
கோடை வெயில் உச்சத்தில்.. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ஜில்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. தக்காளி விலை கடந்த ஆண்டு ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை இல்லத்தரசிகள் வாங்கக் கூடிய அளவில் விற்பனையாகிறது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 24.04.2024 ( 1 கிலோ)

வெங்காயம் 20/18/15
தக்காளி /20/20/15
நவீன் தக்காளி 36
உருளை  30/28/25
சின்ன வெங்காயம் 50/45/35
ஊட்டி கேரட் 
60/50/40
பெங்களூர் கேரட் 35/25
பீன்ஸ் 170/150
பீட்ரூட். ஊட்டி 50/40
கர்நாடக பீட்ரூட் 30/25
சவ் சவ் 50/45
முள்ளங்கி 50/40
முட்டை கோஸ் 35/30
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய்
25/20
வரி கத்திரி 15/13
காராமணி 30/25
பாவக்காய் 35/25
புடலங்காய் 40/30
சுரக்காய் 25/20
சேனைக்கிழங்கி 68/65
முருங்ககாய் 35/30
சேமகிழங்கு 40/35
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 30/20
பச்சை மிளகாய் 45/40
பட்டாணி 100/90
இஞ்சி 140/130/120
பூண்டு 150/130
அவரைக்காய் 40/30
மஞ்சள் பூசணி 30/25
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 40/30
எலுமிச்சை 130/120
நூக்கள் 25/20
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 40/35
வாழைக்காய் 7/5
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 30/25
குடைமிளகாய் 50/40
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 6
புதினா .3
கருவேப்பிலை 30
கீரை வகைகள் 8
மாங்காய் 40/35
 தேங்காய் 36/35

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow