'ஜன நாயகன்' வெளியீடு... திரையரங்குகளில் திருவிழா; முதல் நாளே குவிந்த திரைப்பிரபலங்கள்!
விஜயின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் காட்சியை காண திரைப்பிரபலங்களும் திரையரங்குகளுக்கு வருகை தந்ததால் உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?