தனுஷ் நடிக்கும் ‘இளையராஜா’ திரைப்படத்தின் தொடக்க விழா புகைப்படங்கள்

1 / 10
1. தனுஷ் நடிக்கும் ‘இளையராஜா’ திரைப்படத்தின் தொடக்க விழா புகைப்படங்கள்
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ள ‘இளையராஜா’ திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
படங்கள்: கே.கஸ்தூரி
What's Your Reaction?






