உடன்பாடு எட்டப்படப்படாத மதிமுகவுடனான பேச்சுவார்த்தை?
உடன்பாடு எட்டப்படப்படாத மதிமுகவுடனான பேச்சுவார்த்தை?

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடான கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக -காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முதல் கட்டம் முடிந்த நிலையில், மீதமிருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனையானது அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது.
பின், மதிமுக சார்பில் நடந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 3 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை திமுக பேச்சுவார்த்தை குழுவினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது . முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து வந்த பிறகு அவரிடம் இடங்கள் குறித்துப் பேசி முடிவு செய்து கொள்ள திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
What's Your Reaction?






