"தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை" - மதுரை உயர்நீதிமன்றம்
ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது என்பதால் அரசு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை..!
ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது:-
அங்கு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர்
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் கூறிய தீர்ப்பானது:
"இதுவரை அதிகாரிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவே. இந்த மனுவை முன்னுரிமை அடிப்படையில் நீதிமன்றம் பரிசீலிக்கிறது தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் விடுதலை போராட்ட வீரரின் சிலையை வைக்க வேண்டுமென மனுதாரர் கேட்கிறார். இதற்கு அரசிடமோ, உரிய அமைப்பிடமோ முறையான அனுமதி தேவையா? என்றால் அவர்களது பட்டா நிலத்தில் வைக்க அரசு அனுமதி தேவையில்லை. பட்டா வைத்திருப்பவருக்கு அந்த நிலத்தின் மீதான உரிமை உள்ளது.
பொது வழிபாட்டிற்கான மத கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால்
இதையும் படிக்க | பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் நியமனம்..!
What's Your Reaction?