2026 புத்தாண்டுப் பலன்கள்! இன்றைய தினம் விருச்சிகம் ராசி
தினந்தோறும் ஒரு ராசிபலன் , உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு 60%
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த ஆங்கிலப் புத்தாண்டுல உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்துல சனிபகவான் இருக்கார்ங்க. அடுத்து ஜூன் மாதம் நிகழும் பெயர்ச்சியில குருபகவான், உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு வர்றார்ங்க. அவருடைய ஐந்தாம் பார்வை உங்க ராசியில பதியுதுங்க. வருடக் கடைசியில ராகுவும், கேதுவும் முறையே உங்க ராசிக்கு மூன்று மற்றும் ஒன்பதாம் இடத்துக்கு வர்றாங்க. இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த ஆண்டு உங்க உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும்க. அதேசமயம் சோம்பலை விரட்டுவதும், முயற்சிகளைத் தொடர்வதும் முக்கியம்க.
மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !
What's Your Reaction?

