லேடீஸ் ஹாப்பி அண்ணாச்சி! தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு 

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

லேடீஸ் ஹாப்பி அண்ணாச்சி! தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு 
தங்கம், வெள்ளி விலை குறைவு

நேற்றைய தினம் காலை  சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 800 குறைந்து சவரன் ரூ. 1,19,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம்  ரூ. 14,950 -க்கு செய்யப்பட்டது.  அதே போன்று  வெள்ளியின் விலையும் இன்று காலை கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 305 -க்கும், ஒரு கிலோ ரூ. 3,05,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலையில் தங்கத்தின் விலை ரூ.1480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,765-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.305-க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் விலை ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow