2026 புத்தாண்டுப் பலன்கள்! இன்றைய தினம் கன்னி ராசி
தினந்தோறும் ஒரு ராசிபலன்
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த வருஷத்துல உங்க ராசிக்கு ஏழாமிடத்துல சனிபகவான் இருக்கார்ங்க. அடுத்து ஜூன்ல வரக்கூடிய பெயர்ச்சியில குருபகவான், உங்கராசிக்கு பதினோராம் இடத்துக்கு வருவார்ங்க. வருட முடிவுல டிசம்பர்ல ராகுவும், கேதுவும் முறையே உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கும், பதினோராம் இடத்துக்கும் வரக்கூடிய அமைப்பு ஏற்படும்க. இத்தகைய அமைப்புனால, இது உங்களுக்கு முயற்சிகளுக்குப் பலனாக முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஆண்டாக இருக்கும்க. அதேசமயம் எதிலும் நேர்மையும் நிதானமும்
பணியிடத்துல தேங்கிக்கிடந்த உயர்வுகள் தேடிவரத் தொடங்கும்க. மனம்போல இடமாற்றம், உயர்வுகள் கிட்டும்க. சிலரோட பேச்சுல ஏமாந்து, ஏற்றத்தை ஏமாற்றமாக்கிக்க வாய்ப்பு உண்டுங்க. எந்த சமயத்திலும் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனையைக் கேட்கத் தவறவேண்டாம்க.
மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !
What's Your Reaction?

