மெரீனாவில் கருணாநிதி நினைவிடம்..! திறந்த வைத்த ஸ்டாலின்..! சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினிகாந்த்..!

மெரீனாவில் கருணாநிதி நினைவிடம்..! திறந்த வைத்த ஸ்டாலின்..! சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினிகாந்த்..!

பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புதிய நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார்.

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் என்று பெயர்கள்  பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதன்பேரில் நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow