மாதத்தில் முதல் நாள் ஷாக் கொடுத்த தங்கம் : சவரனுக்கு ரூ.720 உயர்வு
டிசம்பர் முதல் தேதியான இன்று தங்கம் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 1) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 196-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,96,000-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் 1-ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 196-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,96,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம், வெள்ளி விலை இரண்டுமே தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. தங்கம் கிராம் ரூ 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினந்தோறும் அதிகரித்து வரும் தங்கம் விலை காரணமாக நகைப்பிரியர் நகை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
What's Your Reaction?

